பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
