புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பல ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்களுக்கு முடி வெட்டுதல், சேவிங் மசாஜ், போன்றவற்றை செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் பெண்களை விட்டு செய்வதால் பல வாலிபர்கள் அங்கு குவிந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு […]
