மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேவில் பெற்ற தந்தையே தன் மகளை பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒடிஷாவை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பத்தினர், புனேவுக்கு குடியேறி உள்ளனர். சென்ற சில வருடங்களுக்கு முன் தன் மகளை தந்தை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தாயின் […]
