சென்னையை சேர்ந்த பாலிமா டெக் நிறுவனம் தமிழ்நாட்டில் செமி கான்ட்ராக்டர் உற்பத்திக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் பாலிமாடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உற்பத்தியை விரிவுபடுத்த தமிழ்நாட்டில் 130 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது பாலிமா டெக் நிறுவனம். 2025 ஆம் வருடத்திற்குள் மொத்தம் 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு பாலிமா டெக் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி பாலிமா நிறுவனத்தின் […]
