பாலின மற்றம் செய்த ஆண் பெண்ணாக இருந்த போது சேகரித்த கருமுட்டைகளை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதல் பாலின மாற்றம் செய்த தம்பதிகள் Hanna(32) ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், Jake Graf(41) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. Jake பெண்ணாக இருந்தபோது தன்னுடைய கரு முட்டைகளை சேகரித்து வைத்திருந்துள்ளார். […]
