ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் மீரா என்பவர் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு, மாணவி கல்பனாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் இம்முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இது அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதனிடையில் மீரா தன் […]
