ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக பாடுபட வேண்டிய அவசியமில்லை. இம்மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. பாலிதீனை கைவிடு துணிப்பையை கையில் எடு சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும். இவை எளிதில் மக்காமல் நீண்ட நாட்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் எளிதில் மக்கக்கூடிய துணி, காகிதம், ஓலை, நார் போன்றவற்றால் ஆன […]
