Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கால்நடைகளின் உயிரைக் குடிக்கும் பாலித்தீன்”…. பயன்பாட்டை குறைக்க வேண்டும் என கோரிக்கை…!!!!!

பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாலித்தீன் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. பொதுவெளிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை நாம் உருவாக்கி தர வேண்டும். அது நமது கடமையாகும். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளை போடுவதால் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!.. பாலிதீன் பைகள் மூலம் பெட்ரோல்…. தெறிக்கவிடும் கல்லூரி மாணவன்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் வைகுந்தம்-தேவி என்ற தம்பதியினரின் மகன் கார்த்திக் வசித்து வருகிறார்.  இவர் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் வேதியல் பாடப்பிரிவில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் மாணவன் கார்த்திக் பாலிதீன் பைகளை வைத்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என தன் ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து  கல்லூரியின் செய்முறை தேர்வுக்காக பாலிதீன் பைகளை வைத்து இயற்கை முறையில் பெட்ரோல் தயாரிக்க வேண்டும் என தன் […]

Categories

Tech |