இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொது மக்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆண், பெண், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருமே பயன்பெறும் வகையில் நிறைய பாலிசிகள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒரு பாலிசி தான் “நியூ children’s மணி பேக் பிளான்”பாலிசி. இந்த பாலிசியை உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் பரிசாக அளிக்கலாம். அதனால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உயர்கல்வி மற்றும் திருமணம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த பாலிசியில் கிடைக்கும் […]
