தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் சந்தோஷத்தில் இருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்திருக்கும் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஆந்திரா தடுப்பணையில் தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக இந்த உபரி நீரானது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. மேலும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்திருகின்றது. இந்நிலையில் ஒடுக்கத்தூர் மேல் அகரம்சாரி பகுதியில் கனமழை பெய்வதன் காரணமாக உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த ஆற்றின் வெள்ளம் […]
