Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸ் வின்னரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ரவீந்தர்”….. படத்தின் டைட்டில் இதோ…!!!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த ஷோவில் செய்த விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதை அடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று டைட்டில் வென்றார். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வாய்ப்பு கொடுத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய ‘பிக்பாஸ்’ பிரபலம்…… வெளியான புகைப்படம்……!!!

கோலாகலமாக பாலாஜி முருகதாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான முகம் ஆனார். இந்நிலையில், இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Categories
Uncategorized

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை திடீர் மரணம்… “இதுவும் கடந்து போகும்”… உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் 4வது சீசன் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த […]

Categories

Tech |