இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழந்துள்ளார். பாலஸ்தீன நாட்டில் ரமல்லா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் கிழக்கே சில்வாத் என்ற கிராமத்திற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கடந்த வெள்ளி கிழமை அன்று புகுந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கும், 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் முகமது ஹமீது என்ற வாலிபர் பலத்த காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை வீரர்கள் […]
