மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையில் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பானது இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்நிலையில் குற்றவழக்கில் தொடர்புடைய பாலஸ்தீனிய நபரை கைது செய்ய […]
