கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான […]
