அமெரிக்காவில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து டிரக் கீழே விழுந்தபோது ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது. அமெரிக்காவின் இடாஹோ பகுதியில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த டிரக் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் நேரத்தில் அந்த டிரக்கின் பின்பகுதியில் தொங்கி கொண்டிருந்த சங்கிலி திடீரென பாலத்தின் மீது இருந்த கம்பியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த டிரக் பாலத்தில் இருந்து கீழே விழாமல் தலைக்கீழாக தொங்கிய நிலையில் […]
