தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து […]
