தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர், தமிழகம் முழுவதும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேரை இடமாற்றம் செய்யுமாறு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரதீப்குமார் என்பவருக்கு பதிலாக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2- மாதங்களுக்கு முன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாராயணன் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு, கொலை குற்றங்கள் மற்றும் […]
