ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை அவரை அடித்தே கொலை செய்துவிட்டு அதனை மறைக்கிறது. இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் முயற்சி ஜெய் பீம். இந்தப் படத்தில் திரைக்கலைஞரான சூர்யா முக்கிய பிரச்சினைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி […]
