மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து முதல்வர் நேரில் சென்று விசாரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். கே. பாலகிருஷ்ணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது .மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் அருகிலுள்ள சென்னை […]
