ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக […]
