நபர் ஒருவர் பெற்றோர் இறந்த விரக்தியில் பாறைகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிப்பவர் ராண்டி(35). இவருடைய பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவர் பெற்றோரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த இவர் யாருக்கும் தெரியாமல் காட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளியில் சென்று தங்கியுள்ளார். பல காலங்களாக அங்கேயே வாழ்ந்து […]
