தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விட்டது. இதனையடுத்து மீட்பு பணி மற்றும் ரயில் தண்டவாளம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லுதல், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தல் […]
