Categories
மாநில செய்திகள்

“பாறையில் வாழும் எஸ்பிபி”… தத்ரூபமான வடிவமைப்பு…!!!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியதிற்காக நினைவு இல்லம் உருவாக்கப்படுகிறது. அதற்காக 6 டன் பாறையை குடைந்து எஸ்பிபியின் உருவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எஸ்பிபி அடிக்கடி உச்சரிக்கும்’SARVE JANAASSU JANA BHAVANTHU….SARVESU JANAA SSUKINO BHAVAN ‘ என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட எஸ்பிபி 2020 இல் மறைந்தார்.

Categories
உலக செய்திகள்

“என்னது!”.. செவ்வாய் கிரகத்தில் பழைய பாறைகள்இருக்கிறதா…? அசத்திய பெர்செவரன்ஸ் ரோவர்….!!

பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ என்னும் பள்ளத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு வாகனத்தின் அளவுடைய பெர்செவரன்ஸ், ரோவரை தயாரித்தது. இந்த விண்கலம், கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர், செவ்வாய் கிரகத்தின் […]

Categories

Tech |