ரச்சிதா குறித்து குவின்ஸி சொன்னது சரிதான் என்கின்றார்கள் பார்வையாளர்கள். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தொடங்கிய ஒரு வாரத்திலேயே நாமினேஷன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பார்வையாளர்கள் ஜி.பி.முத்துவை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யுங்கள் என கூறுகின்றார்கள். குவின்ஸி ரச்சித்தாவை நாமினேட் செய்து இருக்கின்றார். மேலும் ரச்சித்தா குறித்து ஒரு விஷயமும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ரச்சிதாவுக்கு இன்னொரு முகம் இருக்கின்றது என தோன்றுகிறது. ஆனால் […]
