தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சிசன்6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்பதாம் தேதி […]
