இந்திய கரன்சி நோட்டுகளில் உள்ள சாய்வான கோடுகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்தக் கோடுகள் வெவ்வேறு நோட்டுகளில் அதன் மதிப்புக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை மாறுபடும். அதனை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தக் கோடுகள் ரூபாய் நோட்டுகளில் எதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கோடுகள் நோட்டுகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. 100 ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த கோடுகளின் அர்த்தம் என்ன என்பதை […]
