2021-ல் இளைஞர்களால் அதிகம் தேடப்பட்ட ஆபாச வீடியோக்கள் எந்த வகை என்று பிரபல ஆபாச இணைய தளமான பார்ன் ஹப் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் இருந்த காலகட்டத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரியோர் மட்டுமின்றி பள்ளி மாணாக்கர் இடையேயும் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஊடுருவியது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனைவரிடமும் செல்போன்கள் சகஜமாக புழங்குவதால் தான். […]
