சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு […]
