ரஷ்யாவைச் சேர்ந்தவர் வோல்கா பஜிராவோ. இவர் தன்னுடைய கணவனை பிரிந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஒரு குழந்தைக்கு 11 மாதங்களும், மற்றொரு குழந்தைக்கு மூன்று வயதும் ஆகிறது. இந்நிலையில் வோல்கா தன்னுடைய 11 மாத மகனையும், மூன்று வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்றுள்ளார். இதையடுத்து 4 நாட்கள் கழித்து வந்து தன்னுடைய வீட்டைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் பசியால் அவருடைய […]
