Categories
உலக செய்திகள்

“ச்ச!” செமப்பா… விமானத்தை பார்ட்டி ஹாலாக மாற்றி அசத்திய நபர்… வாடகை எவ்ளோ தெரியுமா…?

இங்கிலாந்தில் ஒரு நபர் பழைய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை பார்ட்டி ஹால் போன்று வடிவமைத்து அசத்தியிருக்கிறார். இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற விமான நிலையத்தினுடைய தலைமை நிர்வாகியான Suzannah Harvey, ஒரு பழைய விமானத்தை £1 டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அதனை சீரமைப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்திருக்கிறார். விமானத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வடிவமைப்பதற்கு சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மேலும் அதனை வடிவமைக்க 50 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்திருக்கிறார். தற்போது அந்த விமானம் பார்ட்டி […]

Categories

Tech |