Categories
விளையாட்டு

பார்சிலோனா அணியில் இருந்து… கண்ணீர் மல்க விடைபெற்றார் மெஸ்சி…!!!

பார்சிலோனா அணியில் இருந்து லயோனல் மெஸ்சி கண்ணீர் மல்க விடைபெற்றார். மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்கு பின்பு கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியது. மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார்.  பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்துள்ளார். 34 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 34 டிராபிகளையும் வாங்கி கொடுத்துள்ளார். 6 முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார். இவரை […]

Categories
கால் பந்து விளையாட்டு

முடிவடைந்த 21 வருட பயணம் …. பார்சிலோனா கிளப்பை விட்டு விலகிய மெஸ்ஸி …..ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பார்சிலோனா அணியில் இருந்து  நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வெளியேறியுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின்  பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து கோப்பைக்கான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 28 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதுவரை  மெஸ்ஸி  அந்த அணிக்காக 672 கோல்கள் அடித்துள்ளார் . அதோடு தனிப்பட்ட […]

Categories

Tech |