இந்த ஆண்டிற்கான கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி சந்திரனின் மீது படாமல் பூமி இடையில் வந்து மறைப்பதை சந்திர கிரகணம். நவம்பர் 30-ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் நிகழப்போகிறது. புறநிழல் சந்திரகிரகணம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு மதியம் 1.04 மணி முதல் 5.22 […]
