இங்கிலாந்தில் குற்றம் செய்யாத நபர் ஒருவர் தானாக வந்து சிறையில் வாழ விரும்புவதாக கூறி காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்க்கஸ் ஹில்ஸ் என்று இடத்தை சேர்ந்த ஒரு நபர் தவறு எதுவும் செய்யாமல் “என்னை சிறையில் அடையுங்கள்” என்று பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து பார்க்கஸ் ஹில்ஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் டேரன் டைலர் என்பவர் கூறியுள்ளதாவது, “நேற்று பிற்பகலில் ஒரு நபர் வந்து காவல் நிலையத்திற்கு […]
