தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் திரண்டு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும் நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் […]
