சுற்று சூழலை பாதுகாப்பதற்கான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதால் உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகிறது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன. அதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கூட்டணி போது எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதலில் இணைந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விலகப் போவதாக அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அனைத்திற்கும் […]
