நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தயாராகியுள்ளது . இந்தப் படத்தை A1 பட இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஷ்டிகா ராஜேந்திரன், அனிகா செட்டி, மாருதி பிரித்திவிராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். Here u go https://t.co/VpJCw7Xq7p#ParrisJeyarajTrailer#JohnsonK […]
