பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டன் ஈராக்கை சேர்ந்த பொறியாளர் Saad al-hillli என்பவர் அவரின் மனைவி Iqbal, அவரின் தாய் மற்றும் இவர்களின் 7 வயது மகள் Zainab ஆகியோருடன் பிரான்சில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு மர்ம நபர் இவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் Zainab தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
