பூமியின் சராசரி தட்பவெப்பம் இந்த நூற்றாண்டில் 2.7℃ உயரும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமியின் சராசரி தட்பவெப்பம், சமீபத்திய சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு, பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசு குழுவால் ‘பாரிஸ் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், உலக நாடுகள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2℃-க்கு மிகாமல் குறைக்க இலக்கு நிர்ணயித்தனர். இது குறித்து ஐ. நா […]
