பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் ஆவணத்தை தவறவிட்டதால் பாரிஸ் விமான நிலையத்தில் 2 வாரங்களாக மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் அப்துல் ஜோப், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தன் விடுமுறைக்காக குடும்பத்தினரை சந்திக்க காம்பியாவிலிருந்து, பாரிஸ் வழியே பிரிட்டன் திரும்பிய போது, பாரிஸின் Charles de Gaulle விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். தான், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை தவறவிட்டார். அவரிடம், தகுந்த […]
