பிரான்சில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவரான Jose Evrard கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாமல் இருந்தார். மேலும் கொரோனா விதிமுறைகள், சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு இணையதளங்களில் ஆதரவு கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது Jose Evrard கொரோனா பாதித்து உயிரிழந்திருக்கிறார். இவரின் உயிரிழப்பு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு […]
