கொரோனா பாதிப்புடன் பயணம் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான மார்க்ரெட் பெரியர்(60). இவர் மீது கடந்த வருடம் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் கொரோனா பாதிப்புடன் சுமார் 800 மைல் தூரம் பயணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய செப்டம்பர் மாதம் தான் அவருக்கு […]
