பாராளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபராக கடாஃபியின் இருந்தார். இவருடைய மறைவுக்கு பிறகு அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு தற்போது ஆட்சி செய்து வரும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை பொதுமக்கள் திடீரென சூறையாடினார். அதுமட்டுமின்றி பாராளுமன்றத்தை மக்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக லிபியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு […]
