சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த மகா யோகா ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவ மாணவிகள் சமகோண ஆசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடம் 8 நொடிகள் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமதியில் நடந்தது. இதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ் மோட்டார்ஸ் […]
