ஏ.டி.எமில் ஒருவர் வீட்டு போன பணத்தை வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரியந்தல் கிராமத்தில் முரளிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருக்கோவிலூர் மசூதி தெருவில் அமைந்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது முரளிகுமார் ஏ.டி.எம் கார்டு இயந்திரத்தில் சொருகி ரகசிய என்னையும் மற்றும் தேவையான தொகையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் […]
