உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பாராசூட் தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்து பாருங்கள். அதில் எந்த ஒரு முக்கும் இருக்காது. வட்ட வடிவத்தில் தான் இருக்கும். இது ஏன் வட்ட வடிவத்தில் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா…? பார்ப்போர் கண்களுக்கு கவர்ச்சியாக இருப்பதற்காக மட்டும் இந்த பாட்டிலை வட்ட வடிவத்தில் செய்யவில்லை. இதன் பின்னணியில் பெரிய வரலாறே இருக்கிறது. 1970களில் எல்லா எண்ணெய்களும் டின்களில் வைத்துதான் விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 லிட்டர் 15 லிட்டர் டின்களில் வைத்து […]
