டோக்கியோ பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் செர்பியா வீராங்கனை போரிஸ்லாவை எதிர்கொண்டார். இதில் 11-5, 11-6, 11-7 என்ற […]
