பாரம்பரிய உணவுப் பொருள்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென அமைச்சர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இவர் தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவும், நாம் உண்ணும் உணவு பொருட்களில் அதிகமான அளவு ரசாயனம் கலந்து இருப்பதாகவும் கூறினார். எனவே விவசாயிகள் தங்களுடைய […]
