பாரம் திரைப்படத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியபடி தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி உள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த 21ஆம் தேதி வெளியான ‘பாரம்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கியவர் ப்ரியா கிருஷ்ணசாமி. தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இந்தப் படம் வெளிவரும் பொழுது விளம்பரத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என கூறியுள்ளார். அதே போன்று படம் வெளியானதை தொடர்ந்து […]
