ஸ்விட்சர்லாந்து நாட்டில் மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு இரு மடங்கு குறைந்த அளவு நிதி உதவிகள் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணத்தினால் உக்ரைன் மக்கள் அகதிகளாக உலக நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் வரவும் அங்கு பணி செய்யவும் S விசா அளிக்கப்படுகிறது. இதனால் உக்ரைன் அகதிகளுக்கு அந்நாட்டில் […]
