நம் உலகில் உள்ள பல நாடுகளில் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்ட மூன்று துறையினர் உள்ளனர். அவர்களின் ஒன்று போலீசார் மற்றொன்று மருத்துவத்தை சார்ந்தவர்கள். இவர்களுக்கு மத்தியில் தூய்மைப் பணியாளர்கள் பணி இன்றியமையாதது. அவர்கள் முன் களப்பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இந்த கொடூரமான நோய் காலத்தில் தங்களது பணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தூய்மைப் பணியாளர் என்று அழைக்கப்படுகின்ற முன்கள பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக கூறுகிறது. […]
